இந்த தளம் ஓரினச்சேர்க்கையாளர்களை புரிந்து கொள்ளவும், Gay மற்றும், பெண் மணம் படைத்த ஆண்களின் பாலியல் விழிப்புணர்வுக்காகவும் தொடங்கியுள்ளேன். பாலியல் சிறுபான்மையினரான இவர்களைப் பற்றிய கேள்விகளை gaynellai@gmil.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய இந்த முயற்ச்சி வெற்றியடைய உதவுமாறு பணிவன்புடன் அணைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.
அன்புடன் --- சுமா.
அன்புடன் --- சுமா.